இவை அனைத்தும் காற்றைக் குறிக்கும் சொற்கள்:
- வாதம்
- கால்
- வளி
- மருந்து
- வாடை
- பவனம்
- வாயு
- கூதிர்
- மாருதம்
- மால்
- கோதை
- கொண்டல்
- உலவை
- கோடை
- ஊதை
- வங்கூழ்
- ஒலி
- சதாகதி
- உயிர்ப்பு
- அரி
- கந்தவாகன்
- பிரபஞ்சனன்
- சலனன்
கடலின் வேறு பெயர்கள் :
- ஆழி
- ஆர்களி
- வேலை
- புணரி
- வாரதி
- சமுத்திரம்
- பௌவம்
- அத்தி
- அலக்கர்
- பெருநீர்
- அம்பரம்
- உப்பு
- வீரை
- தோயம்
- தொன்னீர்
- முந்நீர்
- தென்திரை
- ஓதம்
- வெள்ளம்
- நேமி
- சலதி
- வாரி
- அலை
- பரவை
- வாரம்
- கார்கோள்
- உவரி
-இன்னும்..இன்னும்.. தெரிந்தால் சொல்லுங்களேன்.
நன்றி:
No comments:
Post a Comment