














இதுதான் இந்தியா எனும் தலைப்பில் காணக்கிடைத்த இப்படங்கள் ஒவ்வொன்றும் ஒருவிதம்.மனித உணர்ச்சிகளின் ஒரு பகுதியாக ,ஒரு துளியாக இதை என்னால் உணரமுடிகிறது.இதுதான் இந்தியாவா என்றால் இதுவும் இந்தியா என்றே சொல்வேன்.முழுமையான பார்வைக்கு இங்கே செல்லவும்.உங்கள் கருத்துகளை எதிர்நோக்கி அன்பன் தமிழ்.